வா டீல்


அருண்விஜய் நாயகனாக நடிக்கும் படம் 'வா டீல்'. நாயகியாக கார்த்திகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்க, ஆர். ரத்னசிவா இயக்குகிறார். ஆக்‌ஷன் படமான இதில் படத்தின் முதல் பாதியில் சாதாரண இளைஞராக வரும் அருண் விஜய் இரண்டாம் பாதியில் ரேஸ் வீரராக வருகிறாராம். வா டீலா, நோ டீலா?

அரவிந்த்

© TamilOnline.com