ஏப்ரல் 18, 2015 அன்று நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் அல்புகர்க்கி நகரில் சித்திரைத் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 175 நியூ மெக்ஸிகோ தமிழர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழ் விழிப்புணர்வு நாடகங்கள், கருத்தரங்கம் ஆகியவை இதில் இடம்பெற்றன. இறுதியில் தமிழ்ப் பாரம்பரிய அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
சிவா நம்பி, அல்புகெர்க்கி, நியூ மெக்ஸிகோ |