2015 மே 8 முதல் 10ம் தேதிவரை மூன்று நாட்களும் மிச்சிகன் பாரதீய கோவிலில் (6850 Adams Road, Troy, MI 48098. Ph: 248-879-2552) 'பஞ்சாயதன யக்ஞம்' கீழ்க்கண்டவாறு நடைபெறும்:
மே 8, வெள்ளிக்கிழமை: காலை - கணபதி யக்ஞம், அபிஷேகம், பூஜை, ஆரத்தி. மாலை - துர்கா யக்ஞம், லலிதா சஹஸ்ரநாம தீப அர்ச்சனை, அபிஷேகம், பஜனை, பூஜை, ஆரத்தி.
மே 9, சனிக்கிழமை: காலை - விஷ்ணு யக்ஞம், சுப்ரபாதம், வெங்கடேஸ்வர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா சுதர்ஸன ஹோமம், அபிஷேகம். மாலை - மிருத்யுஞ்சய யக்ஞம், சிவபூஜை, ஸ்ரீருத்ரம், சமகம், அகோர ஜபம், அபிஷேகம், ஆரத்தி.
மே 10, ஞாயிற்றுக்கிழமை: காலை - சூர்யநாராயண பூஜை, சூர்ய நமஸ்காரம், ஆதித்ய ஹிருதயம், நவக்கிரக ஹோமம், அபிஷேகம், ஆரத்தி.
இந்த யக்ஞத்தில் வெவ்வேறு வகையில் பங்கேற்று நன்மையடைய வாய்ப்புகள் உள்ளன. (இந்த இதழில் விளம்பரம் பார்க்கவும்)
தொடர்புக்கு: சுந்தர் கொடுவாயூர்: 248-707-9979 ஜம்புநாதன் ராமநாதன்: 248-267-6558 உஷா ராம்: 248-646-6644 ரமேஷ் நாராயணன்: 248-892-2181
தகவலுக்கு மின்னஞ்சல்: 2015panchayathana@gmail.com வலைமனை: www.bharatiya-temple.org
காந்தி சுந்தர், மிச்சிகன் |