அஞ்சல


பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்த தங்கம் சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் அஞ்சல. விமல் - நந்திதா நாயக, நாயகியாக நடிக்கின்றனர். பசுபதி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இமான் அண்ணாச்சி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. "அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல" என்கிறார் இயக்குநர் தங்கம் சரவணன். இசை: கோபி சுந்தர். டீக்கடையும் படத்தில் மிக முக்கிய அங்கமாம். அஞ்ச மாட்டோம்யா.

அரவிந்த்

© TamilOnline.com