Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
சிந்துவின் நடன அரங்கேற்றம்
நிருத்யோதயா
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
- |அக்டோபர் 2003|
Share:
Click Here Enlargeஇந்திய மேம்பாட்டுக் கழகம் (the Association for India's Development) அட்லான்டா கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் மேற்கண்ட நிகழ்ச்சியை நடத்தியது. இந்தியாவில் அடிப்படை வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியில் 24 அணிகள் உற்சாகமாப் பங்கேற்றன.

சிடிபாங்க், குளோபல் மால், பாலஸ் ரெஸ்டாரன்ட், சென்னை சரவணபவன், மதுரை கிச்சன், சாயிராம் ரெஸ்டாரன்ட் ஆகிய நிறுவனங்களும் திரு ரமேஷ் ஸ்ரீனிவாசனும் இந் நிகழ்ச்சிக்குப் பெரும் உதவி செய்தனர்.
நீங்கள் உங்கள் நேரம் மற்றும் பொருள் கொடுப்பதன் மூலம் தாய்நாட்டில் மேம்பாட்டுக்கு உங்கள் பங்கை ஆற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.aidindia.org/atlanta
More

லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
சிந்துவின் நடன அரங்கேற்றம்
நிருத்யோதயா
Share: 




© Copyright 2020 Tamilonline