Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
டாலஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
சங்கீத ராமாயணம்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
சிகாகோ: தங்க முருகன் விழா
அக்செஸ் பிரெயில்: சுதா கிருஷ்ணன் நாட்டியம்
- விஜி திலீப்|நவம்பர் 2014|
Share:
டிசம்பர் 6, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 3:30 மணிக்கு, பார்வையற்றோர் மற்றும் பார்வை பாதிக்கப்பட்டோருக்கும் உதவும் பொருட்டு நிதி திரட்டுவதற்காக திருமதி. சுதா கிருஷ்ணன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியை, அக்செஸ் பிரெயில் ஏற்பாடு செய்துள்ளது. மில்பிடாஸில் (கலிஃபோர்னியா) உள்ள ஷிர்டி சாயி பரிவார் வளாகத்தில் இது நடைபெறும். 'Devotion through Languages' என்ற கருத்திலமைந்த இந்நிகழ்ச்சியில் எவ்வாறு மகான்கள் தமது பக்தியைத் தமது சாகித்தியங்களின் வழியே வெளிப்படுத்தினர் என்பதைச் சித்திரிக்கும்.

பார்வையற்றோருக்கும் பார்வை பாதிக்கப்பட்டோருக்கும் கற்க ஏதுவாக பிரெயில் மொழியிலான நூல்களையும், ஒலிநூல்களையும் ஆக்கித் தருவதோடு வேறுபல உதவிகளையும் உலகெங்கிலும் செய்து வருகிறது அக்செஸ் பிரெயில் (accessbraille.org).

நுழைவுச் சீட்டு வாங்கவும் மேலதிகத் தகவலுக்கும்: accessbraille.org
விஜி திலீப்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா
More

டாலஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
சங்கீத ராமாயணம்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
சிகாகோ: தங்க முருகன் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline