Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் நிகழ்ச்சி 'அன்னபூர்ணா'
ஃப்ரீமாண்ட் துவக்கப்பள்ளியில் இந்திய கலாசார வாரம்
ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்: 'தாண்டவ்'
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
GATS CMA தமிழ்ப் பள்ளியில் குடியரசு தினம்
பாரதிய சமாஜம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
அட்லாண்டா தமிழ் சபையில் மகளிர் சிறப்பு ஆராதனை
- போதகர் பால்மர் பரமதாஸ்|ஏப்ரல் 2011|
Share:
அட்லாண்டா தமிழ் சபையில் பெண்கள் சிறப்பு மகளிர் ஆராதனை ஒன்றைச் சிறப்பாக நடத்தினர். சகோதரி சுபாஷினி ஆரம்ப ஜெபம் செய்ய சகோதரி சுசி பால்மர் தலைமையில் அட்லாண்டா சபையின் பெண்கள் பாடல் குழுவினர் ஆராதனையை நடத்தினார்கள். பிற மக்களுக்காகவும், உலக நாடுகளுக்காகவும் சகோதரி பெட்ரீஷியா வசந்த் இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். நகோமி-ரூத் ஆகிய வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள மாமியார் மருமகள் பற்றிய பெண்களுக்கான சிறப்புச் செய்தியை போதகர். பால்மர் பரமதாஸ் சுவையாக வழங்கினார். இந்த ஆராதனையைத் தொடர்ந்து ஓய்வுநாள் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் தமிழில் விவிலிய வேதவசனங்களை மனப்பாடமாகச் சொல்லிப் பாராட்டைப் பெற்றனர்.
போதகர் பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா
More

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் நிகழ்ச்சி 'அன்னபூர்ணா'
ஃப்ரீமாண்ட் துவக்கப்பள்ளியில் இந்திய கலாசார வாரம்
ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்: 'தாண்டவ்'
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
GATS CMA தமிழ்ப் பள்ளியில் குடியரசு தினம்
பாரதிய சமாஜம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline