Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மிசௌரி தமிழ் சங்கம் பொங்கல் விழா
சான் டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை
இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
சான் டியேகோ மாநிலப் பல்கலைக் கழகத்தின் கோடைகாலக் கல்வித் திட்டம்
விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்'
- சூப்பர் சுதாகர்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeஜனவரி 17, 2010 அன்று 'தேசிய சேவை தினத்தை' கொண்டாடும் விதமாக, அன்று மதியம் 2:30 மணிமுதல் 5:30 மணிவரை, சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்' (Eco Day) ஒன்றை 'அமிர்த பால கேந்திரா', 'காமன் விஷன்', 'க்ரீன் ஃபிரண்ட்ஸ்' ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நடைபெறும் இடம்: M.A. Center, 10200 Crow Canyon Road, Castro Valley, CA 94552.

மரம் நடுவதால் இயற்கைக்குச் செய்யும் நற்பலன்களைக் குழந்தைகள் அறிய இந்த நிகழ்ச்சி உதவும். அப்போது, வல்லுனர்களின் மேற்பார்வையில் குழந்தைகளூக்கு மரம் நட வாய்ப்புத் தருவதோடு, மரங்கள் மற்றும் இயற்கை குறித்துக் கேள்வி கேட்டுத் தெளிவு பெறலாம். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

மேலும் விபரங்களுக்கு:
தொலைபேசி: 925.398.0632
இணையதளம்: dayofservice2010.eventbrite.com
சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா
More

மிசௌரி தமிழ் சங்கம் பொங்கல் விழா
சான் டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை
இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
சான் டியேகோ மாநிலப் பல்கலைக் கழகத்தின் கோடைகாலக் கல்வித் திட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline