Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
அஞ்சலி
சந்திரன் ஜீவரட்ணம்
திருநெல்வேலி விஸ்வநாதன்
- அரவிந்த் கே. ரமேஷ்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். தென்றலில் 'திருநெல்வேலி விஸ்வநாதன்' என்ற பெயரில் பல விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். சிவில் எஞ்சினியரான இவர் தமிழகப் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக ஓய்வுபெற்றார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். டி.கே விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்குத் தென்றல் தனது மனமார்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறது.
தகவல் உதவி: அரவிந்த் ரமேஷ்
More

சந்திரன் ஜீவரட்ணம்
Share: 




© Copyright 2020 Tamilonline