Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய்
சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
லாரன்ஸின் மனிதநேயம்
எழுபத்தாறு வயதில் இமயமலை ஏறியவர்
- அரவிந்த்|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeசாதனைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மின் பகதூர் ஷெர்ச்சன். 76 வயதாகும் இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இமயமலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. அதற்காக அயராது உழைக்கத் தொடங்கியவர், தனது வயதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டார். லட்சியமும் ஆர்வமும் கை கொடுக்க, அண்மையில் சிகரத்தில் ஏறி மகத்தான சாதனை படைத்திருக்கிறார் மின் பகதூர். இவரது முயற்சிக்கு ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இமயமலையில் ஏறும்போது தனக்கு எந்தவிதமான பயமோ, தயக்கமோ ஏற்படவில்லை என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இவரை அப்பகுதி மக்கள் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். ஜப்பானைச் சேர்ந்த கட்சுசுகே என்ற 71 வயது முதியவரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
அரவிந்த்
More

பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய்
சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
லாரன்ஸின் மனிதநேயம்
Share: 




© Copyright 2020 Tamilonline