Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தேவ்
தில்லுக்கு துட்டு 2
நடுவன்
ஒத்தைக்கு ஒத்த
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
நீயா 2
எம்.ஜி.ஆர்
அஹோரன்
என் காதலி சீன் போடுறா
- அரவிந்த்|பிப்ரவரி 2019|
Share:


வித்தியாசமான தலைப்புதான். அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, கோகுல், டாக்டர் சரவணன் நடிக்கின்றனர். ராம்சேவா, ஏகாதசி பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராம்சேவா. இவர் ஏற்கனவே 'டீக்கடை பெஞ்ச்' என்ற படத்தை இயக்கியவர். "இந்த உலகில் நாம்தான் புத்திசாலி என்று எண்ணுகிறவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களையும் ஏமாற்றும் அதிபுத்திசாலிகள் உள்ளனர். அப்படி ஏமாந்த குடும்பங்கள் நிறைய. அதுபோன்று யாரும் ஏமாறக்கூடாது என்பதை உணர்த்தும் கதை இது" என்கிறார் ராம்சேவா.
அரவிந்த்
More

தேவ்
தில்லுக்கு துட்டு 2
நடுவன்
ஒத்தைக்கு ஒத்த
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
நீயா 2
எம்.ஜி.ஆர்
அஹோரன்
Share: 




© Copyright 2020 Tamilonline