Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கொலையுதிர் காலம்
கள்ளபார்ட்
கொம்புவச்ச சிங்கம்டா
திருமணம் சில திருத்தங்களுடன்
புளூவேல்
நட்புனா என்னானு தெரியுமா
பொங்கல் திரைப்படங்கள்
மஹாவீர் கர்ணா
- அரவிந்த்|ஜனவரி 2019|
Share:
விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. புராணப் படமான இதில் மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரமான 'கர்ணன்' வேடமேற்று நடிக்கிறார் விக்ரம். கதை, வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார். மலையாளத்தில் வெளியாகிப் பெருவெற்றி பெற்ற 'என்னுநின்டே மொய்தீன்' படத்தை இயக்கிய ஆர்.எஸ். விமல் இயக்குகிறார். 300 கோடி செலவில் உருவாக இருக்கும் இப்படம் 32 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு கொள்கின்றனர். மற்ற நடிக, நடிகையர், கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.


அரவிந்த்
More

கொலையுதிர் காலம்
கள்ளபார்ட்
கொம்புவச்ச சிங்கம்டா
திருமணம் சில திருத்தங்களுடன்
புளூவேல்
நட்புனா என்னானு தெரியுமா
பொங்கல் திரைப்படங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline