Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ராஜா ரங்குஸ்கி
செயல்
பில்லா பாண்டி
ஆருத்ரா
டிராஃபிக் ராமசாமி
திமிரு பிடிச்சவன்
பார்ட்டி
புதிய புரூஸ்லி
- அரவிந்த்|ஜூன் 2018|
Share:


புரூஸ் சான் நாயகனாக நடிக்கும் படம் புதிய புரூஸ்லி. நாயகியாக ரஸியா அறிமுகமாகிறார். வில்லன்களாக சுரேஷ் நரங், ஜிதேந்திர ஹூடா நடித்திருக்கின்றனர். சௌந்தர்யன் இசையமைக்க, எழுதி, இயக்குகிறார் ஏ. சோணை. "கிராமத்தில் இருக்கும் நாயகன் தன் குடும்பத்தை இழக்கிறான். ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான மாமா வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். அங்கு அவரது மாமா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதை உணர்ந்து அதைத் தனது சண்டைத் திறனால் தீர்க்க முற்படுகிறான். எப்படி என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர்.
அரவிந்த்
More

ராஜா ரங்குஸ்கி
செயல்
பில்லா பாண்டி
ஆருத்ரா
டிராஃபிக் ராமசாமி
திமிரு பிடிச்சவன்
பார்ட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline