Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கிரகணம்
தபால்காரன்
வானரப்படை
அறம் செய்து பழகு
வேட்டை நாய்
என் ஆளோட செருப்பக் காணோம்
மின்மினி
சீதக்காதி
சென்னையில் ஒரு நாள்-2
- அரவிந்த்|ஜூன் 2017|
Share:


"சென்னையில் ஒரு நாள்" என்ற தலைப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது இப்படம். நாயகனாக சரத்குமார் நடிக்கிறார். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரில்லர் கதையைத் தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன், பேபி சாதன்யா நடிக்கின்றனர். ராண் இசையமைக்க, ஜெ.பி.ஆர். இயக்குகிறார். "சரத்குமாரின் கதாபாத்திரம் ஸ்டைலிஷ் துப்பறிவாளர். அவர் இந்தப் படத்தில் புலன் விசாரணை செய்யும் முறை பார்ப்பவர்களை பரபரப்பாக்கும்" என்கிறார் இயக்குனர்.
அரவிந்த்
More

கிரகணம்
தபால்காரன்
வானரப்படை
அறம் செய்து பழகு
வேட்டை நாய்
என் ஆளோட செருப்பக் காணோம்
மின்மினி
சீதக்காதி
Share: 




© Copyright 2020 Tamilonline