Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கான்கார்டு சிவமுருகன் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 91வது பிறந்தநாள் விழா
ATEA: தொழில்முனைவோர் சந்திப்பு
சிகாகோ: தங்கமுருகன் விழா
BAFA: திருக்குறள் போட்டி - 2017
GOD: சத்சங்கங்கள்
- ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்|நவம்பர் 2016|
Share:
ஆண்டுதோறும் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி என்னும் அமைப்பு வருடத்தில் 3 மாத காலத்துக்கு அமெரிக்காவின் பல இடங்களிலும் பல்வேறு 'மதுர உத்சவ'ங்களை நடத்தி வருகின்றது. இதில் சுவாமி புறப்பாடு போன்ற பகவத் கைங்கரியங்களைச் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் 2016 நவம்பர் 21 முதல் 2017 ஜனவரி 17 வரை ஸ்ரீஸ்ரீ மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவரான பூஜ்யஸ்ரீ M.K. ராமாநுஜம்ஜி ஆற்றவிருக்கும் சொற்பொழிவுகளின் விவரம்:
டாலஸ் மதுர உத்சவம்: நவம்பர் 22 முதல் 28 வரை
ஹூஸ்டன் மதுர உத்சவம்: டிசம்பர் 24 முதல் 31 வரை;
ஹூஸ்டன் நாமத்வார், 3642, பெய்லி ரோடு, மன்வெல், டெக்சஸ்.

சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி மார்கழி உத்சவம்: ஜனவரி 10 முதல் 17 வரை; சித்திவிநாயக் கல்சுரல் சென்டர், 40155, பிளாக்கோ ரோடு, ப்ரீமாண்ட், கலிஃபோர்னியா.

சென்ற மார்ச் முதல் ஜூன் மாதம்வரை குமாரி பூர்ணிமாஜி ஹூஸ்டன், மின்னியாபொலீஸ், பர்மிங்க்ஹாம், அலபாமா, ஃப்ளோரிடா, சியாட்டில், வர்ஜினியா, பாஸ்டன் ஆகிய இடங்களில் ராமாயண நவாஹமும், பாகவத சப்தாஹமும் நிகழ்த்தியுள்ளார். பல்வேறு இடங்களில் ராதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், ராம பட்டாபிஷேகம் ஆகியவை கொண்டாடப்பட்டன.

GOD USA என்னும் அமைப்பு, சாந்தீபனி குருகுலம் வேத பாடசாலைகளைப் பல ஊர்களில் இயக்கிவருகிறது. இவற்றுக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தர விரும்புவோர் தொடர்புகொள்ள
தொலைபேசி: 18304GODUSA
வலைமனை: www.godivinity.org
ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,
ப்ளெசன்டன், கலிஃபோர்னியா
More

கான்கார்டு சிவமுருகன் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 91வது பிறந்தநாள் விழா
ATEA: தொழில்முனைவோர் சந்திப்பு
சிகாகோ: தங்கமுருகன் விழா
BAFA: திருக்குறள் போட்டி - 2017
Share: 




© Copyright 2020 Tamilonline