Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நிபுணன்
பயம் ஒரு பயணம்
8 தோட்டாக்கள்
மியாவ்
கன்னா பின்னா
களத்தூர் கிராமம்
பொட்டு
88
- அரவிந்த்|செப்டம்பர் 2016|
Share:


டாக்டர் ராஜசேகரின் சகோதரி மகன் மதன் நாயகனாக நடிக்கும் படம் 88. நாயகியாக உபாசனா ராய் நடிக்கிறார். இவர் 2015ல் மிஸ் இந்தியா ஆசியா பட்டம் வென்றவர். முக்கிய வேடங்களில் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீரா கிருஷ்ணன், பவர்ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், சாப்ளின் பாலு, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிவுமதி, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுத, தயா ரத்னம் இசையமைக்கிறார். நாயகனாக நடிப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மதன். இப்படம் பற்றி அவர், "தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி கலாசாரச் சீர்கேட்டை உருவாக்குகிறது. என்பதுதான் படத்தின் கதை. சில விஷயங்களை மறைவாக வைக்கவேண்டும். மறைத்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சனைகளையும் இதில் கையாண்டுள்ளோம்" என்கிறார். எட்ட வேண்டியவர்களுக்கு கருத்து எட்டினால் சரி.
அரவிந்த்
More

நிபுணன்
பயம் ஒரு பயணம்
8 தோட்டாக்கள்
மியாவ்
கன்னா பின்னா
களத்தூர் கிராமம்
பொட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline