Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
குகன்
கத்தி சண்டை
சாவி
ஜூலியும் நாலு பேரும்
செய்
சாவடி
பாண்டியோட கலாட்டா தாங்கலை
இணைய தலைமுறை
கொள்ளிடம்
- அரவிந்த்|ஜூன் 2016|
Share:


காதலின் வேறொரு பரிணாமத்தைச் சொல்ல வருகிறது கொள்ளிடம். படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருப்பவர் நேசம் முரளி. லூதியா என்கிற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் வடிவுக்கரசி, ராமச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை அண்ணாமலை மற்றும் நேசம் முரளி எழுத ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நேசம் முரளி. படம் பற்றி இவர், "மனித இனத்தில் இருபது சதவிதம் பேர் அழகாகப் பிறக்கிறோம். மீதம் எண்பது சதவிகிதம் பேர் அழகு குறைவாகத்தான் பிறக்கிறோம். அழகு குறைவாக இருக்கும் எண்பது சதவிகிதம் பேர் ஒருதலையாகத்தான் காதலிக்க முடிகிறது. காதலைச் சொல்ல நினைக்கும்போதெல்லாம் 'இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு..?' நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும். அந்த மனசாட்சிதான் இந்தக் 'கொள்ளிடம்' படத்தின் கதைக் கரு." என்கிறார்.
அரவிந்த்
More

குகன்
கத்தி சண்டை
சாவி
ஜூலியும் நாலு பேரும்
செய்
சாவடி
பாண்டியோட கலாட்டா தாங்கலை
இணைய தலைமுறை
Share: 




© Copyright 2020 Tamilonline