Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: கவிஞர் உமா மோகன்
தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016
தெரியுமா: லௌடன்: இருமொழி அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்
தெரியுமா?: தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு
- நரசிம்மன் கஸ்தூரி|மே 2016|
Share:
2016 மே 6-7 நாட்களில் தொழில்முனைவோர் மாநாட்டை (TiEcon2016) சான்ட க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் TiE Silicon Valley நடத்துகிறது. இதில் தமிழ் தொழில்முனைவோர் கூட்டம் (Meet up) ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவலை மாநாட்டில் அறியலாம் அல்லது thinaividhai@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொண்டு அறியலாம்.

விரிகுடாப்பகுதி மற்றும் உலகெங்கிலும் தொழில்முனைவோரைப் பெரிதும் ஊக்குவித்து வரும் TiE Silicon Valley தன்னார்வ நிறுவனத்தின் 23ம் ஆண்டு இதுவாகும். இந்த மாநாடு புதிய தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் உலகெங்கிலுமிருக்கும் புதிய முயற்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.

TiEcon2016 மாநாட்டில் இருநூறுக்கு மேற்பட்ட பேச்சாளர்களும், நூற்றுக்கு மேற்பட்ட கண்காட்சியாளர்களும் பங்கேற்பார்கள். இவ்விரண்டு நாள் நிகழ்வில் 4,600க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நரசிம்மன் கஸ்தூரி,
கூபர்ட்டினோ, கலிஃபோர்னியா
More

தெரியுமா?: கவிஞர் உமா மோகன்
தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016
தெரியுமா: லௌடன்: இருமொழி அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்
Share: 




© Copyright 2020 Tamilonline