Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வீர சிவாஜி
எமன்
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
சும்மாவே ஆடுவோம்
உனக்குள் நான்
ஆறாம் அறிவு
பயம் ஒரு பயணம்
முத்துராமலிங்கம்
சங்கு சக்கரம்
- அரவிந்த்|மார்ச் 2016|
Share:


குழந்தைகளுடன் குடும்பத்தோடு பார்க்கும்படியாக உருவாகி இருக்கும் படம் சங்கு சக்கரம். திலீப் சுப்பராயன், கீதா, பசங்க படத்தில் நடித்த நிஷேஷ் ஆகியோருடன் எட்டு சிறுவர் சிறுமியர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை: விஷால் சந்திரசேகர். இயக்கம்: மாரீசன். "இப்படம் பார்க்க வரும் ரசிகர்கள் சஸ்பென்ஸ், த்ரில், சுவாரஸ்யம், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி, எள்ளல், ஏகடியம் என்று எல்லாம் கலந்த ஒரு சூழலில் சிக்கிச் சுழன்று திளைப்பார்கள். அதாவது தீபாவளிக்கு 'சங்கு சக்கரம்' விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். அதனால்தான் இந்தத் தலைப்பை வைத்தோம்" என்கிறார் இயக்குநர்.
அரவிந்த்
More

வீர சிவாஜி
எமன்
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
சும்மாவே ஆடுவோம்
உனக்குள் நான்
ஆறாம் அறிவு
பயம் ஒரு பயணம்
முத்துராமலிங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline