Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோ: தங்கமுருகன் விழா
தமிழ் கத்தோலிக்க சங்கம்: கிறிஸ்துமஸ்
அபிநயா: 'நிருத்யதாரா'
அட்லாண்டா: அதிருத்ர மஹாயக்ஞம்
லலித கான வித்யாலயா: எம்.எஸ்ஸுக்கு இசை அஞ்சலி
சுபாஞ்சலி: ஆண்டுவிழா
GOD: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
டாலஸ்: குழந்தைகள் திறன்விழா
- சின்னமணி|ஜனவரி 2016|
Share:
டிசம்பர் 12, 2015 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் திறன்விழா கோப்பல் செயின்ட் அல்ஃபோன்சா சைரோ-மலபார் தேவாலய அரங்கில் நடைபெற்றது. விழாவில் 110க்கும் மேற்பட்டோர். இசை, நடனம், பேச்சு, பாட்டு எனத் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரியவர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் 4 மணி நேர விழாவைக் கலகலப்பாக்கின.

கஸ்தூரி கோபிநாத் வரவேற்புரை ஆற்றினார். 2016-17ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தலைவர் கீதா அருணாச்சலம் அறிமுகப்படுத்தினார். புதிய தலைவராக கால்டுவெல் வேள்நம்பி, செயலாளராக புகழ் நரேந்திரன், பொருளாளராக ரவி ராசப்பன் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிய குழுவினர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர் எண்ணிக்கையைப் பலமடங்காக உயர்த்தியுள்ள கீதா அருணாச்சலத்திற்குப் புதிய தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். இணைந்து பணியாற்றிய தற்போதைய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு கீதா நன்றி தெரிவித்தார். நிர்வாகக்குழுவின் சார்பில் செயலாளர் கஸ்தூரி கோபிநாத், கீதாவுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். சித்ரா மகேஷ் மற்றும் கஸ்தூரி கோபிநாத் தொகுப்புரை வழங்கினார்கள். தலைவர் நன்றியுரை ஆற்றினார்.
சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்
More

சிகாகோ: தங்கமுருகன் விழா
தமிழ் கத்தோலிக்க சங்கம்: கிறிஸ்துமஸ்
அபிநயா: 'நிருத்யதாரா'
அட்லாண்டா: அதிருத்ர மஹாயக்ஞம்
லலித கான வித்யாலயா: எம்.எஸ்ஸுக்கு இசை அஞ்சலி
சுபாஞ்சலி: ஆண்டுவிழா
GOD: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline