Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ரஜினி நடிக்கும் புதிய படம்
கா..கா..கா
இட்லி
54321
கூட்டத்தில் ஒருவன்
உள்ளம் உள்ளவரை
தல 56
பேய்கள் ஜாக்கிரதை
- அரவிந்த்|ஜூலை 2015|
Share:


தமிழிலும் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களைத் தந்த கண்மணி இயக்கும் படம் 'பேய்கள் ஜாக்கிரதை'. பேய் உள்ளது என்று நம்பும் ஒருவரும் அதை மறுக்கும் ஒருவரும் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்கிறது. அந்தச் சம்பவத்துக்குப் பின் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், குழப்பங்களை நகைச்சுவை கலந்து சொல்கிறது 'பேய்கள் ஜாக்கிரதை'. ஜீவரத்னம் நாயகனாகவும், ஈஷான்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜான் விஜய், தருண்குமார், பிளாக் பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை கபிலன் வைரமுத்து, விவேகா எழுத மரிய ஜெரால்டு இசையமைக்கிறார். நாமளும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குவோம், என்னங்கறீய!
அரவிந்த்
More

ரஜினி நடிக்கும் புதிய படம்
கா..கா..கா
இட்லி
54321
கூட்டத்தில் ஒருவன்
உள்ளம் உள்ளவரை
தல 56
Share: 




© Copyright 2020 Tamilonline