Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாபநாசம்

ரோமியோ ஜூலியட்
வெள்ளக்கார துரை
சுற்றுலா
கத சொல்லப் போறோம்
ஆக்கம்
கலைவேந்தன்
- அரவிந்த்|நவம்பர் 2014|
Share:


"ஓவினாம்" எனும் தற்காப்புக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கலைவேந்தன். முறைப்படி இந்தக் கலையைக் கற்றுள்ள ஆர்.கே.பரசுராம் தயாரித்து இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். கராத்தே, குங்ஃபூ, ஜூடோ மூன்றின் கலவைதான் ஓவினாம். "நான் கனடாவில் இந்தக் கலையைக் கற்றேன். நம் நாட்டிலும் பரப்பும் நோக்கத்துடன் படத்தை இயக்கி நடிக்கிறேன். ஓவினாம் மாஸ்டரான என்னை, ஷனம் ஷெட்டி காதலிக்கிறார். அந்த காதலுக்கு வில்லன்கள் மூலம் ஆபத்து வருகிறது. நாயகியும் கொல்லப்படுகிறார். கொன்ற வில்லன்களை ஓவினாமைப் பயன்படுத்தி எப்படிப் பழிவாங்குகிறேன் என்பதுதான் கதை. இதில் 100 ஓவினாம் போர்க் கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டு கால்களும் இல்லாத 10 வயதுச் சிறுவன் ஓவினாம் சண்டை போடுகிறான். பல வித்தியாசங்களை கொண்ட படம் இது" என்கிறார் பரசுராம். இசை: ஸ்ரீகாந்த் தேவா.
அரவிந்த்
More

பாபநாசம்

ரோமியோ ஜூலியட்
வெள்ளக்கார துரை
சுற்றுலா
கத சொல்லப் போறோம்
ஆக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline