Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சைவம்
தாரை தப்பட்டை
மெல்லிசை
கடவுள் பாதி மிருகம் பாதி
மது மாது சூது
ஆயிரத்தில் இருவர்
என் வழி தனி வழி
ரா... ரா... ரா... ராஜசேகர்
யாமிருக்க பயமே
- அரவிந்த்|மே 2014|
Share:
'யாமிருக்க பயமேன்' என்பது பக்தர்களுக்கு ஆறுதல் கூறும் வார்த்தை. அதைச் சற்றே மாற்றி "யாமிருக்க பயமே" என்ற தலைப்பில் பயமுறுத்த வருகிறார்கள் ஒரு படக்குழுவினர். எல்ரெட் குமார், ஜெயராம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கழுகு கிருஷ்ணா கதாநாயகன். நாயகியாக ரூபா மஞ்சரி. முக்கிய வேடங்களில் ஓவியா, ஆதவ் கண்ணதாசன், கருணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "திகில் படங்களைக் கண்டு இருக்கிறோம், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படங்களை கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக, இப்படம் நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும்" என்கிறார் இதன் இயக்குனர் டி.கே. பதினாறு புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை இந்தப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.


அரவிந்த்
More

சைவம்
தாரை தப்பட்டை
மெல்லிசை
கடவுள் பாதி மிருகம் பாதி
மது மாது சூது
ஆயிரத்தில் இருவர்
என் வழி தனி வழி
ரா... ரா... ரா... ராஜசேகர்
Share: 




© Copyright 2020 Tamilonline