Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு
சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
NRI செய்திகள்
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி
Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
- |ஏப்ரல் 2014|
Share:
Eyeball Events நிறுவனம் 2014 ஏப்ரல் 12 முதல் 27 வரை தென்னிந்திய ப்ராபர்டி கண்காட்சி ஒன்றை எடிசன் ஹோட்டல் (நியூ ஜெர்சி), டாலஸ் மார்க்கெட் சென்டர் (டெக்சஸ்), சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் (கலிஃபோர்னியா) ஆகிய இடங்களில் நடத்தவுள்ளது. இதில் வீடு/ஃப்ளாட்களும் வீட்டு மனைகளும் இடம்பெறும். 2 லட்சம் ரூபாய் தொடங்கி 8 கோடி ரூபாய் வரையிலான சொத்துக்களைப் பற்றிய விவரங்களை இங்கே அறியமுடியும் என்றால் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவை எதுவானாலும் அதற்கேற்ற சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னை, பெங்களூரு, கொச்சி, கோயம்புத்தூர், ஹைதராபாத் என்று உங்கள் மனம் நாடும் நகரத்தில் நிலைச்சொத்து வாங்க முடியும். இந்த நகரங்களில்தான் Fortune 500 கம்பெனிகள் அலுவலகங்களைத் திறக்கின்றன என்பதால் இங்கெல்லாம் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை மிக அதிகம் உள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தேவை அதிகம் என்றால் முதலீட்டின் பேரில் வருமானமும் அதிகம் என்பது சொல்லாமல் விளங்கும்.

ஐபால் ஈவன்ட்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. சக்தி இந்தக் கண்காட்சியை "ப்ராபர்டி ஷோக்களின் சூப்பர்ஸ்டார்" என்று வர்ணிக்கிறார். இதனை Business NJ LLC, New Jersey அமைத்து நிர்வகிக்கும்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு
சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
NRI செய்திகள்
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline