Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
உத்தமவில்லன்
யான்
13ம் பக்கம் பார்க்க
சதுரங்க வேட்டை
என்னதான் பேசுவதோ
கம்பன் கழகம்
வெற்றிமாறன் IPS
காசு பணம் துட்டு
- அரவிந்த்|மார்ச் 2014|
Share:
கஸ்தூரிராஜா மலையாளத்தில் இயக்கிவரும் படம் அசுரகுலம். தமிழில் சில மாற்றங்களுடன் அது 'காசு பணம் துட்டு' என்ற பெயரில் வெளியாக உள்ளது. நாயக, நாயகியாக மித்ரன், சானியா, சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், அஜீத்ராஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சிறுவயதிலேயே குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டவர்கள், வளர்ந்த பிறகு என்னவாகிறார்கள், அவர்கள் வாழ்க்கை, காதல் எப்படி இருக்கும், அதன் பின்னும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைச் சொல்ல வருகிறது இப்படம். "சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கையை" இதில் காட்டியிருப்பதாகச் சொல்கிறார் கோலிவுட் குருவியார். ஏ.ஆர். ரஹ்மானின் உதவியாளர் சாஜீத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் கஸ்தூரிராஜா.


அரவிந்த்
More

உத்தமவில்லன்
யான்
13ம் பக்கம் பார்க்க
சதுரங்க வேட்டை
என்னதான் பேசுவதோ
கம்பன் கழகம்
வெற்றிமாறன் IPS
Share: 




© Copyright 2020 Tamilonline