Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம்
தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம்
தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ்
கி.வா.ஜவின் சிலேடைகள்
மறக்க முடியாத தீபாவளி
வெள்ளிக் கூஜா
தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம்
- |நவம்பர் 2013|
Share:
சாகித்ய அகாதமி இளம் கலைஞர்களுக்கு யுவபுரஸ்கார் விருது அளிப்பது போலவே சங்கீத நாடக அகாதமியும் ஒவ்வோர் ஆண்டும் 35 வயதிற்குட்பட்ட இளம் இசைக்கலைஞர்களுக்கு விருதளிக்கிறது. 2011ம் ஆண்டுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருது பிரபல கர்நாடக இசைக் கலைஞரான அபிஷேக் ரகுராம் (வாய்ப்பாட்டு), எம். அனந்த கிருஷ்ணா (குழலிசை), புண்யா ஸ்ரீநிவாஸ் (வீணை), எச்.என்.பாஸ்கர் (வயலின்) ஆகியோர் உட்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 பேருக்கு வழங்கப்பட்டது. கேடயத்துடன், 25,000 ரூபாய் பரிசுப் பணமும் கொண்டது இவ்விருது.

More

தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம்
தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம்
தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ்
கி.வா.ஜவின் சிலேடைகள்
மறக்க முடியாத தீபாவளி
வெள்ளிக் கூஜா
Share: 




© Copyright 2020 Tamilonline