Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சாலமன் பாப்பையா தலைமையில் 'வாங்க பழகலாம்'
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
அக்ஷயா ட்ரஸ்ட்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
BTS: 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்'
- ச. திருமலைராஜன்|மே 2013|
Share:
ஜூன் 9, 2013 அன்று மாலை 4 மணிக்கு பாரதி தமிழ்ச் சங்கம் 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' என்ற மாபெரும் தமிழ் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை அளிக்கிறது. நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி பாரதி தமிழ்ச் சங்கம் முழுமூச்சாகச் சிறந்த பல நிகழ்ச்சிகளை அளிக்க உதவும். தமிழ் நாட்டின் தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் திரையுலகப் பாடகர்களாக வளர்ந்திருக்கும் இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். 'ஹரியுடன் நான்' புகழ் அனுஷ் கணேஷ், காயத்ரி அருண், 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி குருப்ரசாத், 'சூப்பர் சிங்கர்-2009' வெற்றியாளர் ரவி கோபிநாத், ஜெயா டிவி 'ராகமாலிகா' புகழ் ஸ்ரீநாத் இவர்களோடு விமலா ரோஷிணி ஆகியோர் இந்த இசை இரவை அலங்கரிப்பர். இன்னிசை மழையில் நனைவதோடு, தொடர்ந்து தமிழ் மொழி, சமுதாய, கலாசாரப் பணிகளுக்கு உதவ இது ஒரு பொன்னான வாய்ப்பு.

நாள்: ஜூன் 9, ஞாயிறு
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: Spangenberg Theater, Henry M. Gunn High School, 780 Arastradero Road, Palo Alto, CA 94306.
இணையத்தில் சீட்டு வாங்க: bharatitamilsangam.org
மின்னஞ்சல் வழியே பதிவு செய்ய: tickets@bharatitamilsangam.org
புரவலர் ஆவதற்கு: sponsors@bharatitamilsangam.org

மேலதிக விபரங்களுக்கு:
வாசுதேவன் நஞ்சன்கூடு - 650.868.0510
நித்யவதி சுந்தரேஷ் - 510.857.3714
முத்துகுமார் ஸ்ரீநிவாசன் - 408.373.1977
திருப்பதி பீமாஸ் - 408.829.6086
திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
More

சாலமன் பாப்பையா தலைமையில் 'வாங்க பழகலாம்'
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
அக்ஷயா ட்ரஸ்ட்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline