Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
தைப்பூசப் பாதயாத்திரை
பரதநாட்டியம்: ஸ்வாதி ரமேஷ்
BATM: பொங்கல் விழா
சங்கர நேத்ராலயா: ஜாலியான இசை நிகழ்ச்சி
ஆராதனா: திருப்பாவை சேர்ந்திசை
கல்லூரியில் சேருபவர்களுக்கு
டாலஸ்: 'ஆயிரம் கரங்கள் நீட்டி'
ஆன்மிக உரை: எம்.கே. ராமனுஜம்ஜி
அரோரா: வறியோர்க்கு உணவு
- வ. ச. பாபு|பிப்ரவரி 2013|
Share:
ஜனவரி 20, 2013 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் என்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL : 60506) என்ற இடத்தில் நடத்தினர். கடுமையான குளிரைப் பொருட்படுத்தாது மாணாக்கரும் மற்றோரும் வந்து இந்த அரிய சேவையில் பங்கேற்றனர். திருக்குறளின் சொல்வன்மை, இடுக்கணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய அதிகாரங்களின் விளக்கமும் மற்றும் தமிழர் பெருமை கூறும் சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டது. சேவை செய்தோருக்கு டேல் அவர்கள் நன்றி கூறினார். வலைமனை: www.hesedhouse.org
வ.ச. பாபு,
தலைவர், அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், சிகாகோ.
More

தைப்பூசப் பாதயாத்திரை
பரதநாட்டியம்: ஸ்வாதி ரமேஷ்
BATM: பொங்கல் விழா
சங்கர நேத்ராலயா: ஜாலியான இசை நிகழ்ச்சி
ஆராதனா: திருப்பாவை சேர்ந்திசை
கல்லூரியில் சேருபவர்களுக்கு
டாலஸ்: 'ஆயிரம் கரங்கள் நீட்டி'
ஆன்மிக உரை: எம்.கே. ராமனுஜம்ஜி
Share: 




© Copyright 2020 Tamilonline