Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மரியான்
மூவர்
ருத்ராவதி
துட்டு
போரிடப் பழகு
கோவலனின் காதலி
நீங்காத எண்ணம்
அலெக்ஸ் பாண்டியன்
- அரவிந்த்|டிசம்பர் 2012|
Share:
கார்த்தி, அனுஷ்கா நடிப்பில் காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் படம் அலெக்ஸ் பாண்டியன். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். சுமன், மிலிந்த்சோமன், மகாதேவன் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். அநியாயத்தைத் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார் கார்த்தி. வாலி, பா. விஜய், விவேகா ஆகியோர் பாடல்களை எழுத, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சுராஜ் இயக்குகிறார். சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படம் டிசம்பர் இறுதியிலோ அல்லது பொங்கலை ஒட்டியோ வெளியாகும் என்கிறது கோலிவுட் குருவி.


அரவிந்த்
More

மரியான்
மூவர்
ருத்ராவதி
துட்டு
போரிடப் பழகு
கோவலனின் காதலி
நீங்காத எண்ணம்
Share: 




© Copyright 2020 Tamilonline