Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நன்கொடைகள்
தெரியுமா?: இளம் வீரனுக்கு விருது
இந்திய மொழிச் சேனல்களைத் தரும் YuppTV
தெரியுமா?: இந்தியக் கலைப் பொருட்கள் eBay தளத்தில்
- |டிசம்பர் 2012|
Share:
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கென்று eBay நிறுவனம் இந்த விடுமுறைக் காலத்தில் இந்தியக் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. www.ebay.com/handcraftedinindia விற்பனைத் தளத்தில் இந்திய உற்பத்தியாளரின் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.

250 இந்திய விற்பனையாளர்களின் 52000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை அமெரிக்காவாழ் இந்தியர்கள் இங்கே வாங்கி மகிழலாம். பாரம்பரிய உடைகள், நகைகள், வீட்டுபயோகப் பொருட்கள், பாலிவுட் திரைப்படங்கள், பூஜைப் பொருட்கள், அழகு/ஆரோக்கியப் பொருட்கள், இசைக்கருவிகள், விளையாட்டு சாதனங்கள், இந்தியக் கலைப்பொருட்கள ஆகியவை இங்கே அணி வகுத்திருக்கும்.

இதில் விற்பனையாகும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு டாலர் வீதம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான அசீமா (Aseema), லிடரஸி இந்தியா, ஜன்ஸ்வ சக்தி சமிதி ஆகியவற்றில் ஒன்றுக்கு நன்கொடை வழங்கப்படும். தமது தீபாவளி விற்பனையிலும் இவ்வாறு ஓர் அமைப்புக்கு நன்கொடை வழங்கியது குறிப்பிடத் தக்கது.

பே பால் (paypal), கிரெடிட் கார்டு, இணைய பேங்கிங் வழியே விரைந்து, பாதுகாப்பாகப் பணம் செலுத்தலாம். "அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலிருந்தே நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது" என்கிறார் தீபா தாமஸ் (Head of Partnerships, eBay India).

மேலும் விவரங்களுக்கும் பொருட்கள் வாங்கவும்: www.ebay.com/handcraftedinindia
செய்திக்குறிப்பிலிருந்து
More

தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நன்கொடைகள்
தெரியுமா?: இளம் வீரனுக்கு விருது
இந்திய மொழிச் சேனல்களைத் தரும் YuppTV
Share: 




© Copyright 2020 Tamilonline