Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
பொது
சிகாகோ தியாகராஜ உத்சவம்
சாம் கண்ணப்பன்
ROKU நிகழ்வோடைத் தளத்தில் DISH உலகச் சேவை
TLG இயல் விருது–2012
'நலம்வாழ' நூல் வெளியீடு
ஆன்லைனில் செஸ் பயிற்சி பெற ChessKidsNation.com
- |ஜூலை 2012|
Share:
நீங்கள் செஸ் விளையாட்டுப் பிரியரா? உங்கள் மகன் அல்லது மகளின் வயது, விளையாட்டுத் தரநிலை எதுவாக இருந்தாலும் ஆன்லைனில் பயிற்சி பெற்றுப் போட்டிகளில் பங்கேற்கலாம். வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம். மற்றுமொரு உலக சாம்பியன் ஆக்கலாம். இணையம் வழியே இந்தப் பயிற்சியை www.ChessKidsNation.Com என்ற தளத்தில் பெறமுடியும்.

இந்த வலையகத்தை நடத்தும் பாலாஜி கோவிந்தன் ஒரு USCF அங்கீகாரம் பெற்ற கோச். அவர் கொடுத்த பயிற்சியில் அவருடைய 13 வயது மகன் விக்ரம் பாலாஜி, செஸ் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றதுடன், அதன் உச்சமாக அலபாமா மாநில சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.

விக்ரமின் தேர்ச்சியைப் பார்த்துவிட்டுப் பலரும் பாலாஜியை அணுகவே 2006ல் மற்றவர்களுக்கும் செஸ் பயிற்சி தரத் தொடங்கினார். 2012 மார்ச் மாதம் 4 நாள் செஸ் கிட்ஸ் நேஷன் நடத்திய முகாமில் பர்மிங்ஹாம் மற்றும் இந்தியானாவிலிருந்து 36 பேர் கலந்துகொண்டனர். வரும் நாட்களில் அமெரிக்காவின் பிற மாகாணங்களிலும் இப்படிப்பட்ட முகாம்களை நடத்த அழைப்புகள் உள்ளன.
"எங்களது பல மாணவர்கள் தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்கள்" என்கிறார் பாலாஜி. "செஸ் விளையாட்டுப் பயிற்சி தருவதில் பல ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் செஸ்கிட்ஸ்நேஷனில் என்னோடு பணி செய்கிறார்கள். ஒருவரைச் சேர்த்துக் கொள்வதற்கு முன்னால் இலவசமாக அவரது விளையாட்டுத் திறனை எடை போட்டுச் சொல்வோம்" என்கிறார் இவர். நியாயமான கட்டணத்தில் தரமான பயிற்சியைத் தருவது இவர்களின் சிறப்பாம்.

இலவச மதிப்பீட்டுக்கும் ஆலோசனைக்கும்:
சுபா பாலாஜி
மின்னஞ்சல்: Contact@ChessKidsNation.com
தொலைபேசி: 205.421.1523

செய்திக்குறிப்பிலிருந்து
More

சிகாகோ தியாகராஜ உத்சவம்
சாம் கண்ணப்பன்
ROKU நிகழ்வோடைத் தளத்தில் DISH உலகச் சேவை
TLG இயல் விருது–2012
'நலம்வாழ' நூல் வெளியீடு
Share: 




© Copyright 2020 Tamilonline