Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சன்ஹிதி: 'Perceptions-2012'
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: 'க்ரேஸி' நாடகம்
சத்குருவின் வட அமெரிக்க விஜயம்
BATM: க்ரேஸி மோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா'
BATM: சித்திரை விழா
- இந்திரா தங்கசாமி|மார்ச் 2012|
Share:
ஏப்ரல் 14, 2012 அன்று வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் சித்திரைத் திருவிழாவை Hart Middle School (Pleasanton) வளாகத்தில் கொண்டாடவுள்ளது. பழந்தமிழர் தொன்மத்தை அறியத்தரும் விதமாக வேஷம் கட்டி ஆடுதல், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, முளைப்பாரி வைத்தல், தமிழர் பண்பாடு, வீரம் மற்றும் ஈகையை விவரிக்கும் காட்சிப்படங்கள், காணொளிகள் எனப் பல அம்சங்கள் இதில் இடம்பெறும். இவை தவிர இளைய தலைமுறையினர் அறியும் பொருட்டு பம்பரம், பல்லாங்குழி, பரமபதம், பாண்டியாட்டம் போன்ற விளையாட்டுக்களின் செயல்முறை விளக்கங்களும் இடம்பெறும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்க:
மின்னஞ்சல் - fjayp@yahoo.com (துணைத்தலைவர்-கலை/பண்பாடு)

மேலதிக விவரங்களுக்கு:
இணையதளம்: www.bayareatamilmanram.org
இந்திரா தங்கசாமி
More

சன்ஹிதி: 'Perceptions-2012'
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: 'க்ரேஸி' நாடகம்
சத்குருவின் வட அமெரிக்க விஜயம்
BATM: க்ரேஸி மோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா'
Share: 




© Copyright 2020 Tamilonline