Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
ரமணர் நமக்களித்த பாடம்
தெரியுமா?: லட்சுமி சங்கர்
தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள்
விருதோ விருது!
தெரியுமா?: நியூ ஜெர்சியில் தமிழ் கோடை முகாம்
- |ஜூன் 2011|
Share:
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் தமிழ் கற்க விரும்புவோருக்காகத் தமிழ்க் கோடை முகாம் (Tamil Summer Camp) ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த முகாமில் தமிழ் கலாசாரத்தை அறிவதுடன் தமிழைப் பேச, எழுத, வாசிக்கக் கற்கலாம். முத்தமிழான இயல், இசை, நாடகம் தவிர யோகம், திருக்குறள், பாரதியார் பாடல்கள், கைவினை மற்றும் பலவற்றையும் கற்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென்றே ஒரு தமிழ்ப் புத்தகமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

பிற விவரங்கள் இதோ:
நாள்: ஜூலை 11-15, 2011
இடம்: South Brunswick Post VFW Hall, #11, Henderson Road, Kendal Park, Dayton, NJ-08824
நேரம்: தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை.
வயது: 5+
வகுப்புத் தரம்: தொடக்கநிலை, நடுநிலை
கருத்து: இயல்/இசை/நாடகம்
மொத்தக் கட்டணம்: $145 ($125–கட்டணம், $10–பதிவு, $10–ஆன்லைன் புத்தகம்)
தொடர்புகொள்ள: அலமேலு சூரி - 732-274-9699 - events@njtamilsangam.org
செய்திக் குறிப்பிலிருந்து
More

ரமணர் நமக்களித்த பாடம்
தெரியுமா?: லட்சுமி சங்கர்
தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள்
விருதோ விருது!
Share: 




© Copyright 2020 Tamilonline