Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஸ்வரூபம்
எந்திரன் 2
ஷாம் நடிக்கும் 6
காகிதக் கப்பல்
விடியல்
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
காதல் 2 கல்யாணம்
ஆசைப்படுகிறேன்
- அரவிந்த்|மே 2011|
Share:
வறுமையான குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், எப்படி ஒரு தடகள வீராங்கனையாக உயர்ந்து வாழ்க்கையில் ஜெயிக்கிறாள் என்பதைக் கருவாக வைத்து உருவாகி வரும் படம், 'ஆசைப்படுகிறேன்.' இதில் இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக சேகர் அறிமுகமாகிறார். 'மோகமுள்', 'பாரதி' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பாலு மணிவண்ணன் இயக்குகிறார். ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.


அரவிந்த்
More

விஸ்வரூபம்
எந்திரன் 2
ஷாம் நடிக்கும் 6
காகிதக் கப்பல்
விடியல்
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
காதல் 2 கல்யாணம்
Share: 




© Copyright 2020 Tamilonline