Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கர்ஜனை
கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
உரு
சிலுக்குவார்பட்டி சிங்கம்
பீச்சாங்கை
9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
இது வேதாளம் சொல்லும் கதை
உள்குத்து
- அரவிந்த்|மே 2017|
Share:


தினேஷ்-நந்திதா நாயக, நாயகியாக இணையும் படம் 'உள்குத்து'. திலீப் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க நாகர்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். இவர் 'திருடன் போலீஸ்' என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர். இசை : ஜஸ்டின் பிரபாகரன். தயாரிப்பாளர் ஜி. விட்டல்குமார், "ஒரு படத்தின் வெற்றிக்குத் தரமான கதையம்சம் முக்கியம். அதற்குச் சிறந்த உதாரணமாக 'உள்குத்து' இருக்கும்" என்கிறார்.
அரவிந்த்
More

கர்ஜனை
கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
உரு
சிலுக்குவார்பட்டி சிங்கம்
பீச்சாங்கை
9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
இது வேதாளம் சொல்லும் கதை
Share: 




© Copyright 2020 Tamilonline