| |
| தாய்ப்பாசம் |
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி.சிறுகதை |
| |
| சோதனையில் இருந்து மீள்வது எப்படி? |
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நன்கு படித்து இந்தியாவில் நல்ல வேலையில் இருந்தேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ் நன்றாகப் படிக்க, எழுதத் தெரியாது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| எம்.எஸ்.சுப்புலட்சுமி புகழஞ்சலி |
எம்.எஸ்.ஸைப் போல இசையையே பிரார்த்தனையாகச் செய்த ஒருவரைக் காண்பது அரிது. என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல உணர்கிறேன்.அஞ்சலி |
| |
| புதிய வீராணம் விரிவாக்க திட்டம் |
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே.தமிழக அரசியல் |
| |
| கறுப்பு ஞாயிறு |
யாரோ என்னை உலுக்கியது போல் இருந்தது; சட்டென்று கண்விழித்தேன். அருகில் யாரையும் காணேம். ஏதோ பிரமை என்று நினைத்து மறுபடியும் கண் மூடினேன். சில வினாடிகள்தான் இருக்கும்...பொது |
| |
| குரங்கு முகம் கோரிப் பெற்ற பத்தினி! |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம் |