Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
TNF-USA: 'மார்கழியின் மண்வாசனை'
நிருத்ய நிவேதன் வழங்கும் 'நிருத்ய கதி'
- செய்திக்குறிப்பிலிருந்து|டிசம்பர் 2020|
Share:
டிசம்பர் 5, 2020, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (PST) (இந்திய நேரம் டிசம்பர் 6 காலை 7.30 மணி) நிருத்ய நிவேதன் நடனப்பள்ளி தனது யூட்யூப் சேனல் வழியாக 'நிருத்ய கதி' என்ற அருமையான பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்க உள்ளது. 'கதி' என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இயக்கம், முன்னேற்றம் என்ற பொருட்கள் உண்டு. இந்த நடனப் பள்ளியில் பயில்வோர் தாம் இந்தக் கலையைக் கற்கும் பாதையில் சந்திக்கும் அழகான கணங்களைச் சித்திரிப்பதாக இது அமையும்.

பள்ளியின் நடன இயக்குநர் திருமதி புவனா வெங்கடேஷ், குரு திருமதி பிரபா நாகராஜன் மற்றும் குரு திருமதி மீரா கிரைம்ஸ் ஆகியோரின் ஆசியுடன் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடாந்திர நிகழ்ச்சி தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக ஆன்லைனில் வழங்கப்படும்.

காண்பதற்கு: Nrithyanivedhan School of Dance
மேலும் விவரங்களுக்கு: nrithyanivedhan.com
செய்திக் குறிப்பிலிருந்து
More

TNF-USA: 'மார்கழியின் மண்வாசனை'
Share: 




© Copyright 2020 Tamilonline