ஏப்ரல் 2012 விடைகள்குறுக்காக: 3. பொந்து 5. வளர்ந்து 6. திற 7. நீக்கு 8. மிகுதியான 11. விழித்திரு 12. தேக்கு 14. கூவி 16. பிரம்மன் 17. திட்டு
நெடுக்காக: 1. சுவர்க்கோழி 2. தீர்வு 3. பொதுக்குழு 4. துதி 9. யானைக்கன்று 10. மதிப்பிடு 13. கூம்பு 15. விதி
ஏப்ரல் 2012 புதிர் அரசிகள்/மன்னர்
லாவண்யா ராமநாதன், ஃபாஸ்டர்சிடி, கலி.
கி. கோபாலசாமி, அமிர்தபுரி, கேரளா
சுஜாதா ஸ்ரீனிவாசன், ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜீனியா
மற்றவர்கள்:
பத்ரிநாராயணன்; ஸ்ரீனிவாசராமானுஜம்; பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா; நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர், நியூ யார்க்; யோசிப்பவர், தூத்துக்குடி; ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, கலி.; (ஏப்ரல் & மார்ச்)
சிங்காநல்லூர் கணேசன், பாலோ அல்டோ, கலி.