வந்தது வசந்தம்
|
|
|
நமக்குப் புரியாததை தொலைத்து விட்டோம்
அவை தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டு விட்டன
மனநிலையை வெளிப்படுத்திய சின்னங்கள் யார்க்கும் முக்கியத்துவம் இல்லாதாயின
நவீன தத்துவங்களின் ஆழத்தை அறியாமல் மூழ்கித் தவித்த முதுகுகளில் தொடர்ந்து பயணிக்கிறது காலம் |
|
ம. ராமகிருஷ்ணன் |
|
|
More
வந்தது வசந்தம்
|
|
|
|
|
|
|