Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
????? ????????????? (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical | By Year
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
வெ. இறையன்பு
Jul 2015
இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான வெ. இறையன்பு எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனத் தன் ஆளுமையை விரித்தவர். ??????...
???????: சந்யாஸ்
ஏ.எஸ். ராகவன்
Jun 2015
"எழுத்து என்பது தவம். அதன் பயன் சமூகமேம்பாடாக இருக்கவேண்டும்" என்ற கொள்கையோடு எழுதியவர் ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஏ.எஸ். ராகவன். இவர் 1928ல் கரூரில் பிறந்தார். ??????... (1 Comment)
???????: உம்மாச்சி
ஜோதிர்லதா கிரிஜா
May 2015
முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜோதிர்லதா கிரிஜா. இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில் 1935ம் ஆண்டு பிறந்தார். தந்தை பள்ளியாசிரியர். ??????...
???????: ஆளுக்கு ஒரு சட்டம்
தேனி சீருடையான்
Apr 2015
வாழ்க்கை அனுபவங்களும் தரிசனங்களுமே ஒருவரை எழுத்தாளராக ஆக்குகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் தேனி சீருடையான். இவரது இயற்பெயர் கருப்பையா. வறுமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு... ??????...
???????: சிரிப்பின் எதிரொலி
எம்.ஏ. சுசீலா
Mar 2015
பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல் திறனாய்வாளர் எனப் பல திறக்குகளிலும் இயங்குபவர் எம்.ஏ. சுசீலா. காரைக்குடியில், பிப்ரவரி 27, 1949 அன்று பிறந்தார். ??????... (2 Comments)
???????: தரிசனம்
வையவன்
Feb 2015
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில்... ??????...
???????: மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்.
தஞ்சை பிரகாஷ்
Jan 2015
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஓர் இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி.எம்.எல். பிரகாஷ். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பதிப்பாளர்... ??????...
???????: ஆலமண்டபம்
டாக்டர் மு. வரதராசன்
Dec 2014
எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், இலக்கிய ஆய்வாளர், கல்வியியலாளர், பேராசிரியர் என பல்கலை வித்தகராக விளங்கியவர் முனுசாமி வரதராசன் எனும் மு. வரதராசன். இவர், ஏப்ரல் 25... ??????...
???????: எதையோ பேசினார்
ம. தவசி
Nov 2014
கி.ரா. கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும், பா. ஜெயப்பிரகாசம் கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. பா. ஜெயப்பிரகாசம் கட்டமைக்கும் கரிசல்பூமியும் கோணங்கி கட்டமைக்கும்... ??????...
???????: காணாமல் போனவன்
எஸ்.வி.வி.
Oct 2014
ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றுப் பின்னர் தமிழுக்கு எழுதவந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கா.சி. வேங்கடரமணி. மற்றொருவர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் எனப்படும் எஸ்.வி.வி. ??????... (1 Comment)
???????: புளுகு
பி.எஸ். ராமையா
Sep 2014
பத்திரிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்களாக மகாகவி பாரதி தொடங்கி, வ.வே.சு. ஐயர், வ.ரா., சங்கு சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கல்கி எனப் பலரைச் சொல்லலாம். ??????...
???????: நட்சத்திரக் குழந்தைகள்
கழனியூரன்
Aug 2014
தமிழ்ப் படைப்புகளில் வட்டார வழக்கைச் சுவைபடப் புகுத்தியதில் ஷண்முகசுந்தரம், பூமணி, பொன்னீலன், கி.ராஜநாராயணன் எனப் பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இவ்வரிசையில்... ??????...
???????: ஒண்டிவீரன் கதை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

?????????? ????????: