Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
????? ????????????? (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical | By Year
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
ஐராவதம்
Apr 2017
தனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். லால்குடியை அடுத்த ஆங்கரை என்னும் சிற்றூரில்... ??????...
???????: அச்சுவெல்லம்
பா.விசாலம்
Mar 2017
தமிழ் இலக்கியப் படைப்புகளில் வாழ்க்கை வரலாறு சார்ந்த நூல்களுக்குத் தனி இடமுண்டு. உ.வே.சா.வின் 'என் சரித்திரம்', நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையின் 'என் கதை', திரு.வி. கலியாணசுந்தர முதலியார்... ??????...
???????: மெல்லக் கனவாய் பழங்கதையாய்
சு. வேணுகோபால்
Feb 2017
உணர்வின் உயிர்ப்போடு மண்ணின் மணத்தையும் கலந்து எழுதிவருபவர் சு. வேணுகோபால். இவர் 1967 மே மாதம் 20ம் தேதியன்று போடியருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சுருள்வேல்-பொன்னுத்தாயி... ??????...
???????: தீராக்குறை
பெ.நா. அப்புஸ்வாமி
Jan 2017
அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று தனது நெருங்கிய உறவினரைச் சந்தித்து எழுதச் சொன்னார். அந்த உறவினருக்கு ஆங்கிலம்... ??????...
???????: விந்தைகள்
ஸ்வாமினாத ஆத்ரேயர்
Dec 2016
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர் உ.வே. சாமிநாதையர் என்றால் தமிழோடு வடமொழிக்கும் சேர்த்துத் தொண்டாற்றிய பேரறிஞர் ஸ்வாமினாத ஆத்ரேயர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர்... ??????...
???????: தெய்வத்தின் நம்பிக்கை
சரஸ்வதி ராம்நாத்
Nov 2016
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முனைச் செயல்பாடு கொண்டவர் சரஸ்வதி ராம்நாத். இவர் கோயம்புத்தூர் அருகிலுள்ள தாராபுரத்தில் செப்டம்பர் 07,1925 அன்று இலக்கிய ஆர்வமிக்க... ??????...
???????: தர்பாரி ராகம்
பி.ஆர். ராஜம் ஐயர்
Oct 2016
நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடலாம். கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல்... ??????...
???????: கமலாம்பாள் சரித்திரம்
இரா. நாறும்பூநாதன்
Sep 2016
நெல்லை மண்ணுக்கே உரிய மண்வாசனையுடன் எழுதுவோரில் இரா. நாறும்பூநாதனும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பலதிறக்குகளில் இயங்கிவரும் இவர் பிறந்தது கழுகுமலையில்... ??????...
???????: ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்
உத்தமசோழன்
Aug 2016
தமிழ் எழுத்துலகில் தீவிர இலக்கியத்தைப்போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிகமுக்கிய இடமுண்டு. தீவிர இலக்கியத்திற்குச் சற்றேனும் குறையாத காத்திரமான வெகுஜனப் படைப்புகள் அவ்வப்போது... ??????...
???????: முதல் கல்
முத்துமீனாட்சி
Jul 2016
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என இரு தளங்களிலும் இயங்கிவருபவர் முத்துமீனாட்சி. இயற்பெயர் வசந்தா சியாமளம். பிறந்தது, வளர்ந்தது, படித்தது நாக்பூரில். தந்தை தனியார் நிறுவன அதிகாரி. ??????...
???????: நரபட்சணி
ம. காமுத்துரை
Jun 2016
விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பதிவுசெய்து வருபவர் ம. காமுத்துரை. இவர், செப்டம்பர் 16, 1960 அன்று தேனியில் பிறந்தார். ??????...
???????: செல்லாவாடன்
உஷாதீபன்
May 2016
கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று இலக்கியத்தின் பல தளங்களிலும் பல ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் உஷாதீபன். இயற்பெயர் கி. வெங்கடரமணி. இவர், டிசம்பர் 10, 1951 அன்று... ??????...
???????: பந்து பொறுக்கி
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

?????????? ????????: