|
இளம் மிருதங்க வித்தகர் - ரோஹன்
Jan 2005 விகிரண் தனது சித்ர வீணையில் (கோட்டு வாத்தியம்) கீரவாணி ராகத்தில் பட்ணம் சுப்பிரமண்ய அய்யரின் 'வரமு லோசகி'யை அபாரமான நிரவல், ஸ்வரங்களுடன் வாசித்து முடிக்கிறார். மேலும்...
|
|
கதிர் அண்ணாமலை
Aug 2004 சாரடோகாவின் (கலி.) மொன்டா விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மேல்நிலை மாணவராகப் போகிறார் கதிர் அண்ணாமலை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர் 4.0 நிலையைத் தவறாது பள்ளி வகுப்புகளில் தக்கவைத்துக் கொள்கிறார். மேலும்...
|
|
ஸ்வர்ண மீனாட்சி
Jul 2004 ஸ்வர்ண மீனாட்சி. சிறிய உருவம். பெரிய கண்கள். துருதுருவென்ற முகம். குழந்தைக் குரல். கல்லூரி இளங்கலை மாணவி. உயிர் இயற்பியல் மற்றும் உயிர் வேதியியல் (Bio-Physics and Bio-chemistry) மூன்றாம் வருடம். மேலும்...
|
|
லாவண்யா ராஜேந்திரன்
Jun 2004 ஐந்து வயது இருக்கும் போது லாவண்யா முதன்முதலில் பனிச்சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) பழக ஆரம்பித்தாள். அந்த ரிங்க்(rink)கில் ஒரே நேரத்தில் பல குழந்தைகள், பல பயிற்றுநர்களிடம் பயின்று... மேலும்...
|
|
வித்யா சந்திரசேகர்
Feb 2004 பரதநாட்டியத்தின் மூலம் கின்னஸ் தனிநபர் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்க முடியுமா? "முடியும்" என்கிறார் டெட்ராய்ட்டின் (மிஷிகன்) வித்யா சந்திரசேகர். 1989ஆம் ஆண்டில் 48 மணி நேரமும்... மேலும்...
|
|
|
டாக்டர் சத்யா ராமஸ்வாமி
Nov 2003 பிஸினஸ் வீக் பத்திரிக்கை 2002ஆம் ஆண்டில் நிர்வாகத்துறையில் அமெரிக்காவிலேயே முதன்மையானதாகவும், எகனாமிஸ்ட் பத்திரிக்கை உலகிலேயே முதன்மையானதாகவும் கெல்லாக் நிர்வாகப் பள்ளியை... மேலும்...
|
|
முனைவர் அர்ஜுன் அப்பாதுரை
Nov 2003 முனைவர் அர்ஜுன் அப்பாதுரை, பிரசித்தி பெற்ற கலாச்சார மானுடவியலாளர் (cultural anthropologist), நியூயார்க்கிலுள்ள நியூ ஸ்கூல் பல்கலைக்கழகத்தின் ப்ரொவாஸ்ட் (provost) மற்றும் முதுநிலை... மேலும்...
|
|
டாக்டர் பாலகிருஷ்ணன் பிரபாகரன்
Oct 2003 டாக்டர் பாலகிருஷ்ணன் பிரபாகரன் - இவருக்கு அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தேசிய விஞ்ஞான அறநிறுவனம் கரீயர் அவார்ட் நிதியுதவி அண்மையில் வழங்கியுள்ளது. மேலும்...
|
|
ட்ரூமேன் விருது வென்ற அமெரிக்கத் தமிழர்கள்
May 2003 இந்த ஆண்டு இரண்டு தமிழ் அமெரிக்க இளைஞர்கள் $30,000 மதிப்புள்ள அமெரிக்க அரசின் ட்ரூமன் அறக்கட்டளைப் பரிசு பெற்றுள்ளார்கள். மறைந்த அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் நினைவாக, இந்த அறக்கட்டளையை அமெரிக்க அரசு நடத்துகிறது. மேலும்...
|
|
|