Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Federation of Tamil Sangams of North America (FETNA)
Official Website: www.fetna.org
 Page  1  of  3   Next (Page 2)  Last (Page 3)
FeTNA பேரவையின் 36வது தமிழ் விழா.
Jun 2023
2023 ஜூன் 30 மற்றும் ஜூலை 1-2 நாட்களில் 36வது அமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் தமிழ் விழா சாக்ரமென்டோ தமிழ் மன்றத்தோடு இணைந்து மிகச் சிறப்பாக நடந்தேற உள்ளது. பரந்து விரிந்த கலிபோர்னியாவின்... மேலும்...
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 30வது ஆண்டுவிழா
Jun 2017
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாகக் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). அதன் 2017ஆம் ஆண்டுக்கான விழாவை வழமைபோல... மேலும்...
FeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு
Sep 2016
ஜூலை 2, 2016 அன்று நியூ ஜெர்சியின் ட்ரென்டனில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் பேரவையின் (FeTNA) 29ம் ஆண்டுவிழாவின் இணை அமர்வாகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு (TEFCon) நடைபெற்றது. மேலும்...
FeTNA விழாவில் - சிவகாமியின் சபதம்
May 2015
ஜூலை 3, 2015 வெள்ளிக்கிழமையன்று FeTNA தமிழ் விழாவில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகம் மேடையேறுகிறது. பொன்னியின் செல்வனை பிரம்மாண்டமான வெற்றிப் படைப்பாக வழங்கிய... மேலும்...
FeTNA தமிழ் விழா
Apr 2015
2015 ஜூலை 2 முதல் 5ம் நாள்வரை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழ் விழா கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் ஹோசே நகரத்தில் "தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்?"... மேலும்...
வளைகுடாப் பகுதியில் ஃபெட்னா தமிழ் விழா 2015
Oct 2014
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வரலாற்றில் முதன்முறையாக 2015ம் ஆண்டு மேற்குக் கரையில், சான் ஃபிராசிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்துடன் இணைந்து ஜூலை மாதம் 2... மேலும்...
FeTNA: தமிழ் விழா
Jun 2013
அக்ஷயா ட்ரஸ்ட் நாராயணன் கிருஷ்ணனைப் பற்றி தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவரைப் பற்றிய கட்டுரை தென்றல் ஜனவரி, 2010 இதழில் வெளியாகியுள்ளது. மேலும்...
புறநானூறு மாநாடும் போட்டிகளும்
Apr 2013
ஆகஸ்ட் 31, 2013 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) இணைந்து நடத்தும் புறநானூறு பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது. மேலும்...
FeTNA ஆண்டுவிழா
Aug 2011
2011 ஜூலை 2 முதல் 4 வரையிலான நாட்களில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தென் கரோலைனா மாகாணத்தின் சார்ல்ஸ்டன் நகரில் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. ஜூலை 1, வெள்ளிக்கிழமை அன்று... மேலும்...
FeTNA தமிழர் விழா
Jun 2011
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் வருடாந்திரத் தமிழர் விழா இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதியை ஒட்டிய வார இறுதியில் தென்கரோலினா மாநிலத்திலுள்ள சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. விழாவின் மையக் கருத்து... மேலும்...
வட அமெரிக்கத் தமிழர் திருவிழா 2010
Aug 2010
2010 மே 29 முதல் 31வரை நார்வாக் சனாதன தர்ம மந்திரில் ஸ்ரீ சக்ரேஸ்வரி மிஷன், கலிஃபோர்னியக் காஞ்சி காமகோடி மையம் ஆகியவை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து ஸ்ரீ மஹாருத்ரம் ஒன்றை நடத்தியது. மேலும்...
இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் புறநானூறு கருத்தரங்கம்
Apr 2010
மார்ச் 14. 2010 ஞாயிற்றுக் கிழமையன்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் மற்றும்... மேலும்...
 Page  1  of  3   Next (Page 2)  Last (Page 3)





© Copyright 2020 Tamilonline