Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Chinmaya Mission
சின்மயா மிஷன்: மஹா சிவராத்திரி
Apr 2013
மார்ச் 10, 2013 அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா, சிவபெருமானின் பெருமைகளை நாடகமாகக் கிளேட்டன் கவுன்டி ஆர்ட்ஸ் மையத்தில் மேடையேற்றினார்கள். மேலும்...
சின்மயா மிஷன்: நாட்டிய நிகழ்ச்சி
Jul 2012
ஜூன் 10, 2012 அன்று டியான்ஸா கல்லூரியின் ஃப்லின்ட் சென்டர் கலையரங்கத்தில் சான்ஹோஸே சின்மயா மிஷனின் புதுக்கட்டிட நிதிக்காக நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மேலும்...
சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா
Jun 2009
 மேலும்...
ஆண்டோவர் சின்மயா மிஷன் மஹா சிவராத்திரி
Apr 2008
மார்ச் 5, 2008 அன்று மஹா சிவராத்திரி ஆண்டோவரில் உள்ள சின்மயா மிஷனில் கொண்டாடப்பட்டது. நள்ளிரவுவரை ஸ்ரீருத்ரம் ஓதி, அபிஷேகம் நடந்தது. மேலும்...
சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள்
Nov 2007
தெற்காசிய ஊடக, கேளிக்கை, சந்தை நிறுவனமான சினிமாயா மீடியா குரூப் முதன்முறையாக 'சினிமாயா மீடியா குரூப் இந்திய மற்றும் அமெரிக்க சாதனையாளர்' விருதுகளை வழங்கத் தொடங்கியுள்ளது. மேலும்...
சின்மயா மிஷன் மாணவர்கள் பக்திபாடல்கள் வெளியீட்டு விழா
Feb 2007
உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே சின்மயா மிஷன் செய்து வரும் சேவை சிறப்பும், உயர்வும் உடையதாகும். ஸ்வாமி சின்மயானந்தா அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு... மேலும்...
லயவிந்யாசம்
Jan 2007
கடந்த நவம்பர் 19 அன்று மாலை San Jose மெக்சிகன் ஹெரிடேஜ் ப்ளாஸாவில், எவர்க்ரீன் பாலவிஹாரின் ஆறாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் இடம் பெற்ற Percussion Arts Center... மேலும்...





© Copyright 2020 Tamilonline