Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Harvard Tamil Chair
Official Website: www.harvardtamilchair.org
 Page  1  of  2   Next (Page 2)
ஹார்வர்டு தமிழிருக்கை: நியூ யார்க் விழா
Mar 2018
ஜனவரி 7, 2018 அன்று நியூ யார்க் மற்றும் சுற்றுப்புறங்களில் வாழும் தமிழர், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைக்க நிதி திரட்டும் விழா ஒன்றை நடத்தினர். மேலும்...
பொங்கல் பாடல் வெளியீடு
Feb 2018
ஜனவரி, 20, 2018 அன்று, அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் ஒன்றை, தமிழகத் தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் மற்றும் டாக்டர். ராஜன் நடராஜன்... மேலும்...
ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம்
Dec 2017
நவம்பர் 11, 2017 அன்று மாலையில் ரொறொன்ரோவில் ஹார்வர்டு தமிழ் எழுச்சி கீதம் அரங்கேறியது. அதேநேரம் பாடல் (muzik 247) சென்னையிலும் உலக மக்களுக்காக வெளியிடப்பட்டது. மேலும்...
ஹார்வர்டு பல்கலையில் முதல் சங்கத்தமிழ் விரிவுரை
Dec 2017
நவம்பர் 10, 2017 அன்று பாஸ்டன் புகழ்வாய்ந்த ஹார்வர்டு பல்கலையில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பு, ஹார்வர்டு பல்கலையுடன் இணைந்து முதல் சங்கத்தமிழ் விரிவுரை நிகழ்ச்சியை நடத்தியது. மேலும்...
NETS: குழந்தைகள் தினவிழா
Dec 2017
நவம்பர் 4 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் குழந்தைகள் விழாவை 'சங்கே முழங்கு' என்ற தலைப்பில் ஃபிரேமிங்ஹாமில் உள்ள கீஃப் டெக் ஆடிட்டோரியத்தில் கொண்டாடியது. மேலும்...
சான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம்
Nov 2017
அக்டோபர் 21, 2017 அன்று சான் அன்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா OLLU, Thiry அரங்கில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் குடும்ப ஆண்கள் பட்டு வேஷ்டி-சட்டை, பெண்கள் சுடிதார், சல்வார்... மேலும்...
ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி
Nov 2017
2017 அக்டோபர் 20-21 தினங்களில் ரொறொன்ரோவில் (கனடா) ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பவரேட் சென்டரில் நடைபெற்றன. முதல் நாள் ஹிந்திப் பாடல்கள், இரண்டாவது நாள் தமிழ்ப் பாடல்கள் என ஒழுங்கு... மேலும்...
ஹார்வர்டு தமிழ் இருக்கை: இதய கீதம்
Nov 2017
செப்டம்பர் 30, 2017 அன்று ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்க நிதி திரட்டும் பொருட்டு அனைத்து நியூ இங்கிலாந்து தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி 'இதயகீதம்' என்ற மெல்லிசை நிகழிச்சியை ஏற்பாடு செய்திருந்தன. மேலும்...
ஹார்வர்டு தமிழிருக்கை: நிதி திரட்டல்
Sep 2017
புகழ்வாய்ந்த ஹார்வர்டு பல்கலையில் தமிழன்னைக்கு ஒரு நிரந்தர அரியணை அமைப்பதற்காக ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டும் மாபெரும் பணி உலகத் தமிழன்பர்களின் ஆதரவுடன் உற்சாகமாக... மேலும்...
பாஸ்டன்: பாரதி வித்யாஸ்ரமம் ஆண்டுவிழா
Aug 2017
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தின் கலாசாரப் பள்ளியான பாரதி வித்யாஸ்ரமம் ஆறாம் ஆண்டுவிழாவை ஜூலை மாதத்தில் கொண்டாடியது. புதுமனை புகுவிழாவுடன் சமீபத்தில் விஸ்தரிக்கப்பட்ட பள்ளி அரங்கிலேயே... மேலும்...
ஆஸ்டின்: ஹார்வர்டு தமிழிருக்கை
Aug 2017
ஜூலை 15, 2017 அன்று ஆஸ்டினில் (டெக்சஸ்) உள்ள Asian American Resource Center அரங்கில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஸ்டின் தமிழ்ச்சங்கம்... மேலும்...
FeTNA தமிழ் விழா 2017
Aug 2017
பழமைபேசி, மக்கள் தொடர்புக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா... மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)







© Copyright 2020 Tamilonline