Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Swami Sukhabodananda  Page  1  of  2   Next (Page 2)
அமெரிக்காவில் சுவாமி சுகபோதானந்தா
Apr 2010
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 2010 ஏப்ரல் 30, மே 1, 2 தேதிகளில் சொற்பொழிவுகளும்... மேலும்...
இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை
Jul 2009
 மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
Jul 2008
சுவாமி சுகபோதானந்தா அவர்களிடம் நேரடிப் பயிற்சி பெற்ற மாணவர்கள் அவர் உருவாக்கிய வெற்றிக்கும், திருப்திக்கும் வழிகாட்டும் செயல் பட்டறையை ஜூலை 19, 2008 சனிக்கிழமை... மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
May 2008
சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத்த 'வெற்றியின் படிகள்' செயல் பட்டறை சன்னிவேலில் உள்ள கோமளா விலாஸில் மே 17, 2008 அன்று மாலை 6:15 முதல் 9 மணிவரை நடைபெறும். மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் செயல்பட்டறை
Mar 2008
'வெற்றியின் படிகள்' என்ற செயல் பட்டறை ஒன்றை மார்ச் 22, 2008 அன்று மாலை 6 மணியிலிருந்து 9 வரை ஏற்பாடு செய்துள்ளனர். Ever Green, 3111 Vinifera dr, San Jose, CA95135 என்ற முகவரியில் இது நடைபெறும். மேலும்...
வெற்றியின் படிகள் செயல்பட்டறை
Jan 2008
ஜனவரி 19, 2008 அன்று மாலை 3.30 மணிக்கு 'Steps to Success and Satisfaction' என்ற 3 மணிநேரச் செயல்பட்டறை ஒன்றை சுவாமி சுகபோதானந்தாவிடம்... மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
Oct 2007
பூஜ்ய சுவாமிஜி சுகபோதானந்தா அவர்கள் 2007 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சொற்பொழிவு, வாழ்வியல் பயிற்சிக் கூடம் மற்றும் குழுவாக மலை ஏறும் நிகழ்ச்சிகளை வழங்கினார். மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
Aug 2006
சுவாமி சுகபோதானந்தா அவர்கள் ஜூன், ஜூலை மாதத்தில் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பல சொற்பொழிவு மற்றும் குழுவாக மலை ஏறும் நிகழ்ச்சிகளை (hiking) வழங்கினார். மேலும்...
மந்திர யோகம்
Sep 2005
'மனசே, ரிலாக்ஸ் ப்லீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத் துள்ள மந்திர யோகம் நிகழ்ச்சியை அவரது மாணவர்கள் சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில்... மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி
Sep 2005
'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா ஜூலை, 2005-ல் சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி மற்றும் டெக்சாஸ்-டல்லஸ் நகரங்களில் கீதைச் சொற்பொழிவுகள் வழங்கினார். மேலும்...
சுவாமி சுகபோதானந்தா: கீதைச் சொற்பொழிவு
Jul 2005
'மனசே ரிலாக்ஸ் பிளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா இந்த வேனிற்காலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மில்பிடஸ், டல்லஸ், சிகாகோ பகுதிகளில்... மேலும்...
மந்திர யோகம்
Apr 2005
'மனசே, ரிலாக்ஸ் ப்லீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, மந்திர யோகம் நிகழ்ச்சியை அவரது மாணவர்கள் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியில்... மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline