Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Sri Rama Lalitha Kala Mandir
Official Website: www.srirama.net

Location: Sunnyvale/California
ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
Oct 2009
செப்டம்பர் 12, 2009 அன்று ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் கலைப்பள்ளியின் வெள்ளி விழா சன்னிவேல் நகரில் நடந்தது. 25 ஆண்டுகளாகக் கலிபோர்னியா மாகாணத்தில் கர்நாடக... மேலும்...
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
Oct 2008
செப்டம்பர் 7, 2008 அன்று ஸ்ரீ ராம லலித கலா மந்திர் மாணவர் அஷ்வின் ஸ்ரீநிவாசனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சான் ஹோசேவிலுள்ள CET Soto theater-ல் நடந்தது. மேலும்...
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
Oct 2007
செப்டம்பர் 9, 2007 அன்று ஸ்ரீராமலலித கலா மந்திர் இசைப்பள்ளி மாணவி ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் கேம்பெல் ஹெரிடேஜ் தியேட்டரில் நடந்தேறியது. மேலும்...
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
Oct 2007
ஆகஸ்டு 25, 2007 அன்று கலி·போர்னியா சான்டா கிளாரா உயர்நிலைப் பள்ளி ப்ரூயின்ஸ் கலையரங்கில் ஸ்ரீராம லலித கலா மந்திர் நுண்கலைப் பள்ளி மாணவன் வருண் சிவக்குமாரின்... மேலும்...
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
Apr 2007
மார்ச் 3, 2007 அன்று மாலை ஸ்ரீராம லலித கலா மந்திர் சங்கீத பள்ளி தலைவி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களும் மாணவ மாணவி களும் ‘நவக்கிரக வழிபாடு’ இன்னிசை நிகழ்ச்சியை பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி அரங்கத்தில் வழங்கினார்கள். மேலும்...
விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
Nov 2006
கடந்த ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை மாலைப் பொழுதில் சன்னிவேல் சனாதன தர்மசந்திர கோவிலில் விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
குமாரி நந்திதா ஸ்ரீராம் இசைக்கச்சேரி
Aug 2005
குமாரி நந்திதா ஸ்ரீராம் அவர்களின் கர்நாடகக இசைக்கச்சேரி ஜூலை 16ந் தேதி 2005 சனிக்கிழமை மாலை கேம்ப்பெல் தியேட்டரில் நடைபெற்றது. ஸாவேரி வர்ணம், ஹம்சத்வனி ராகம், கணபத் கீர்த்தனையுடன் நிகழ்ச்சி ஆரம்பம். மேலும்...





© Copyright 2020 Tamilonline