Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Nrithyollasa Dance Academy
Official Website: www.nldance.com

Location: Fremont/California
நிருத்யோல்லாசா: நூறாவது அரங்கேற்றம்
Sep 2019
ஜூன் 30, 2019 அன்று விரிகுடாப்பகுதியின் பிரபல நடனப் பள்ளியான நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி, தனது நூறாவது நடன அரங்கேற்றத்தை டப்ளின் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடியது. மேலும்...
ந்ருத்யோல்லாசா: உதவி நிதி திரட்டும் நிகழ்ச்சி
Jan 2018
நவம்பர் 11, 2017 அன்று ஓலோனி அரங்கத்தில் ந்ருத்யோல்லாசா நடனப்பள்ளி நாபா (Napa Valley) காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்பொருட்டு, நிதி திரட்டும் முகமாக ஒரு சிறப்பான நடன நிகழ்ச்சியை... மேலும்...
ஃப்ரீமான்ட் (கலி.): மருத்துவ சேவைக்கு உதவ நாட்டிய நிகழ்ச்சி
Sep 2013
செப்டம்பர் 29, 2013 அன்று ஃப்ரீமான்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கில், ந்ருத்யோல்லாஸா அகாடமியின் குரு. திருமதி. இந்துமதி கணேஷ் மற்றும் அவரது மாணவர்கள் வழங்கும் நடன நிகழ்ச்சி... மேலும்...
நிருத்யோல்லாசா: நிருத்யமாலா
Jul 2013
மே 18, 2013 அன்று நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி 'நிருத்யமாலா' என்ற நாட்டிய நிகழ்ச்சியை, ஃப்ரீமாண்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் வழங்கியது. இதில் நிருத்யோல்லாசாவின்... மேலும்...
ப்ரியா ஷங்கர் நடனம்
May 2011
ஏப்ரல் 17, 2011 அன்று பிளசண்டன், கலிபோர்னியா அமடார் தியேட்டரில், நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி வழங்கிய ப்ரியா ஷங்கரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
Mar 2006
பிப்ரவரி 18, 2006 அன்று சனிக்கிழமை சான் ஓசெ CET மையத்தில் நடைபெற்ற ஜனனி ஸாயி ஸ்ரீதரனின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Mar 2006
ஜனவரி 7, 2006 அன்று கலிஃபோர்னியா மாநிலப் பல்கலை ஹேவர்ட் அரங்கில் குரு இந்துமதி அவர்களின் சிஷ்யையும், நிருத்யோல்லாசா அகாடமியின் மாணவியுமான ரஞ்சனி சுகுமாரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது மேலும்...
நிருத்யோல்லாசா வழங்கிய பரதநாட்டியம்
Jan 2006
டிசம்பர் 3, 2005 அன்று சான் ஹோசே C.E.T. மையத்தில் 'நிருத்யோல்லாஸ அகாடமி' ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது. மேலும்...
ரோஹிணி வெங்கட்ராமன் நடன அரங்கேற்றம்
Nov 2005
அக்டோபர் 1, 2005 அன்று ரெட்வுட் சிடி, கன்யாடா கல்லூரி, மெயின் ஸ்டேஜ் அரங்கில் ரோஹிணி வெங்கட்ராமனின் நடன அரங்கேற்றம் நடந்தேறியது. மேலும்...
அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
Sep 2005
ஆகஸ்டு 20, 2005 அன்று நிருத்தி யோல்லாஸ டான்ஸ் அகாதமி மாணவி அம்லு நடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் கேம்ப்பெல் ஹெரிட்டேஜ் கலையரங்கில் இனிதே நடந்தேறியது. மேலும்...
ரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம்
Apr 2005
'நிருத்யோல்லாஸா' நாட்டிய நிறுவனத்தில் பயின்ற மாணவி ரம்யா வைத்தியநாதனின் அரங்கேற்றம் மார்ச் 5, 2005 அன்று சான்ஹொசே நகரின் எவர்கிரீன் வேல்லி உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் நடந்தேறியது. மேலும்...
பிரியா சங்கர் நடன அரங்கேற்றம்
Feb 2004
மேடையில் 18 படிகளின் உச்சியில் ஐயப்பன் படம். பி.வி. நடராஜன் இயற்றிய பாடலைப் பாடும் ஆஷா ரமேஷின் குரலில் உருக்கம். பார்வையாளர்கள் சிலரது கண்களில் கண்ணீர். மேலும்...







© Copyright 2020 Tamilonline