Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 27)  Page  28  of  34   Next (Page 29)  Last (Page 34)
திரு. பிரபஞ்சன்
Nov 2004
திரு. பிரபஞ்சன், தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியத்துக்கு அளிக்கப்படும் பரிசுகள் பலவற்றை வென்றவர். நல்ல பேச்சாளர். நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். வெண்பாப் புலி என்று... மேலும்...
ராதிகா சூரஜித்
Nov 2004
கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக 'தக்க திமித்தா' என்கிற நடன நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சியில் நடத்தி வரும் ராதிகா சூரஜித், பிரபல 'மூன்று சகோதரிகளி'ல் (trio sisters) மூத்தவர். மேலும்...
விஜய் அமிர்தராஜ்
Oep 2004
இருபது ஆண்டுகள் தொடர்ந்து உலக டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கியவர் பதினான்கு ஆண்டுகள் ஆசியாவின் முதன்மை ஆட்டக்காரர். ஐந்து முறை டென்னிஸ் தொழில்முறைக் கழக விளையாட்டு... மேலும்...
பாலகுருசாமி
Sep 2004
இந்தியாவில் எங்குபோனாலும் இவர் எழுதிய மென்பொருள் நிரல் புத்தகங்கள் பிரபலமானவை. மாணவக் காலந்தொட்டே முதன்மையாய் நிற்கும் முனைப்பு மிகுந்தவர் இவர். உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் கடிவாளம் இப்போது இவர் கையில்தான். மேலும்...
டாக்டர் எம். நர்மதா
Aug 2004
பாடுபவர்கள் என்னதான் இனிமையாக, அற்புதமாகப் பாடினாலும் அவர்கள் குரல் இனிமையை மெருகூட்டுவது பக்கவாத்தியக் கருவிகள் தான். கடம், வயின், மிருதங்கம் போன்றவை குரலிசைக்கு அழகு சேர்க்கின்றன. மேலும்...
சி.சே. சுப்பராமன்
Aug 2004
பொறியியல் தொழில்நடூபத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநராக விளங்கும் இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கு¡கத்தில் இயற்பியல் துறைத்தலைவராய்ப் பணியாற்றியவர். மேலும்...
புஷ்பவனம் குப்புசாமி
Jul 2004
தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன. மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன. மேலும்...
தே.ரா. கார்த்திகேயன்
Jun 2004
முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் தே.ரா. கார்த்திகேயன்! இந்தியாவை அதிர வைத்த ராஜீவ் கொலைவழக்கில் பெயர் பெற்ற இவர், மத்தியப் புலனாய்வுச் செயலகத்தின் (CBI) இயக்குநர், தேசிய மனித உரிமைக் குழுமத்தின் (NHRC) பொது இயக்குநர்... மேலும்...
பி. லீலா
Jun 2004
தென்னிந்திய சினிமா உலகில் 25 ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தவர். இனிமையின் மறுபெயர். தமிழ்த் திரைப்படத்தின் முன்னோடிப் பின்னணிப் பாடகி. மேலும்...
கே.ஜே. யேசுதாஸ்
May 2004
படத்திற்குப் படம் புதுமுகங்களும், இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும் புதிது புதிதாய் அறிமுகமாகும் இந்தக் காலத்தில் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேல் தன் வசீகரமான குரலால் கட்டிப்போட்டு... மேலும்... (2 Comments)
சிக்கல் மாலா சந்திரசேகர்
May 2004
சுமார் 40 வருடங்களுக்கும் மேலாகக் குழலிசையைத் தரணி எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் சிக்கல் சகோதரிகள். "தாயைப் போல பிள்ளை" என்பதைப்போல தம் தாயான சிக்கல் நீலாவின் வழி... மேலும்...
அனுராதா ரமணன்
Apr 2004
எண்பதுகளில் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய பெண் எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். அவர் ஒரு நாவலா சிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்பது தெரியும். மேலும்... (1 Comment)
 First Page   Previous (Page 27)  Page  28  of  34   Next (Page 29)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline