Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 26)  Page  27  of  34   Next (Page 28)  Last (Page 34)
டாக்டர் கணேஷ்
Jul 2005
சங்கீதப் பிரியர்கள் என்ன விலை கொடுத்தேனும் தங்கள் அபிமானக் கலைஞர்களின் கச்சேரியைக் கேட்க சபாக்களைத் தேடிச் செல்ல நினைக்கும் வேளையில் 'இறை இசைப் பயணம்' என்ற... மேலும்...
டாக்டர் எஸ். பத்ரிநாத்
Jun 2005
ஒளியிழந்த விழிகளுக்கு வெளிச்சம் கொடுப்பது சங்கர நேத்ராலயா. இந்தியாவில் தலைசிறந்த கண் மருத்துவமனையாக விளங்கும் சங்கர நேத்ராலயா தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும். மேலும்...
இலட்சப்பா பிள்ளை
May 2005
இசை என்றாலே சட்டென்று திருவாரூர்தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட திருவாரூரில் புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞரான சாமிநாத பிள்ளையைப் பற்றியும், இன்றும் தங்கள் குடும்பச் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வரும்... மேலும்...
எஸ்.வி. ராஜசேகர்
Apr 2005
இன்றைய இயந்திர வாழ்க்கையில் அவரவர்கள் தங்களைப் பற்றியும், தங்களுடைய குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படுவதற்கே தங்கள் நேரத்தைச் செலவழித்து விடுகிற சூழலில் சமுதாயச் சிந்தனையோடு 22 ஆண்டுகளுக்கு முன்... மேலும்...
உமா கிருஷ்ணஸ்வாமி
Apr 2005
எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி அவர்களைச் சந்திக்க விரும்பினால், கற்களுக்கும் புராதன இடிபாடுகளுக்கும் இடையில்தான் நீங்கள் அவரைத் தேட வேண்டும். நியூமெக்சிகோ மாநிலத்தில்... மேலும்...
பேரா. சுவாமிநாதன்
Mar 2005
"ஏரோநாட்டிக்கல் படிச்சா அமெரிக்கா போவானா சார்?" கவலையுடன் கேட்கும் தந்தை. "தமிழ் படிச்சா ஏரோப்ளேன் டிசைன் பண்ண முடியுமா?" நக்கலடிக்கும் மாணவர். மேலும்...
திருப்பூர் கிருஷ்ணன்
Mar 2005
கல்கியில் தனது எழுத்துலக அனுபவங்களை 'சுவடுகள்' என்கிற தொடராக எழுதிய முனைவர் திருப்பூர் கிருஷ்ணனை அறியாத தமிழ் இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது. மேலும்...
பேரா. வி. ராமகிருஷ்ணன்
Feb 2005
லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு பாறையாக இறுகியதும், அதை மீண்டும் உருக்கி, அதிலிருந்து மெல்லிய இழைகள் நெய்து இவற்றைக் கான்கிரீட்டில் சேர்த்தால் அது அசுர பலம் பெறும் என்பதைக்... மேலும்...
ஸ்மைல் பரமசிவன்
Jan 2005
சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதே வெறியாக இருப்பவர்களைச் சிங்காரச் சென்னையில் மட்டுமல்ல, சிலிக்கன் வேல்லியிலும் பார்க்கிறோம். மேலும்...
லக்ஷ்மிநாராயணா
Jan 2005
இவருக்கு வயது 78 என்று யாரும் கணிக்க முடியாது. பிரபல காஞ்சி எல்லப்ப பாகவதரின் சிஷ்யரான இவர் நாட்டியத்தில் பலவித புதுமைகளைப் புகுத்தியவர். மேலும்...
பேராசிரியர் ஸ்ரீனிவாசன்
Dec 2004
பேராசிரியர் T. N. ஸ்ரீனிவாசன் யேல் பல்கலைக் கழகத்தில் சாமுயெல் சி. பார்க் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் தெற்காசியத் துறைத் தலைவர். இவர் தலைமையில் யேல் பல்கலைக் கழகம்... மேலும்...
ஜோ. ஜாய்ஸ் திலகம்
Dec 2004
சென்னை மாநராட்சியின் முதல் பெண் ஹோமியோபதி மருத்துவ அதிகாரி, பன்முக வித்தகர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், பண்பாளர் - இவர்தான் டாக்டர். ஜோ.ஜாய்ஸ் திலகம். மேலும்...
 First Page   Previous (Page 26)  Page  27  of  34   Next (Page 28)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline